பார்த்த,படித்த செய்திகள்

ஹிப்னோ தெரபி சிகிச்சை முறையில் முன் ஜென்மம் அறியலாம்.

Saturday, July 06, 2013

ஹிப்னோ தெரபி சிகிச்சை முறையில் முன் ஜென்மங்களை அறியலாம்.
ஹிப்னோ தெரபி சிகிச்சை என்பது ஒருவருடைய ஆழ்மனதில் என்ன பதிவு உள்ளதோ அதுவே அவரின் எதிர்கால வாழ்க்கை நிர்ணயிக்கப்படுகின்றது. ஆழ்மனதிலுள்ள கெட்ட பதிவுகளை அழித்துவிட்டு நல்ல பதிவுகளையும் மட்டும் பதியவைக்கும் போது எதிர்கால வாழ்க்கை  மாற்றியமைக்கப்படுகிறது.

ஹிப்னோ சிகிச்சை முறையில் மனரீதியான அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு அளிக்கப்படுகிறது குறிப்பாக பயம், மறதி, கோபம்,கனவு,ஆண்மை,துக்கம்,காதல்தோல்வி  பிரச்சனைகள்,கணவன் மனைவி பிரிவு,சந்தேகம்,மனசஞ்சலம்,கவலை,துயரம்,ஹிஸ்டிரியா,மனநோய்கள்,தற்கொலை,குறும்பு செய்யும் மாணவர் மற்றும் குடும்ப பிரச்சனைகளுக்கு ஹிப்னோ சிகிச்சை முறையில் குணப்படுத்த முடியும்.
மேலும் பக்கவாதம், திக்குவாய்,காதுகேளாமை,இனிய பிரவசம்,கடுமையான தலைவலி,வ்யிற்றுவலி, மைக்ரான் தலைவலி போன்றவைகளுக்கும் உடனடி தீர்வு ஹிப்னோ சிகிச்சையில் உண்டு.
ஹிப்னோ  சிகிச்சையின் சிறப்பு அம்சம்
இதன் மூலம் இந்த ஜென்ம வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சனைகள் குறிப்பாக தொழில் நஷ்டம்,தீராதநோய்,மனக்கஷ்டம்,குடும்பதிற்கு அடங்காத நபர் அவர்களின் தவறான தொடர்பு போன்றவைகளுக்கு முன் ஜென்ம நிகழ்வு காரணமா? என்று அறிந்து அதற்கு தகுந்தாற்போல் மனரீதியான தீர்வு மற்றும் ஆலோசனை அளிப்பது. ஹிப்னோ  சிகிச்சையின் சிறப்பு அம்சம். அது மட்டுமல்லாமல் பள்ளி,கல்லூரி மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற ஆழ்மன பதிவு முறையில் பயிற்சி கொடுத்து அதன்மூலம் எல்லா மாணவர்களும் நல்ல மதிப்பெண் பெற்று வெற்றி அடைய சிறப்பு பயிற்சி ஹிப்னோ  சிகிச்சை ஆகும்.
ஹிப்னோ தெரபி சிகிச்சைமுறையில்  தமிழகத்திலேயே தனித்தன்மை வாய்ந்தவராக டாக்டர். ராஜராஜன் D.ACU,MD(ACU)  விளங்கி வருகிறார்.இவர் திருப்பூரில் பல ஆண்டுகளாக பாடிகேர் க்ளினிக், அக்குபஞ்சர் க்ளினிக், ஆராய்ச்சி மற்றும் கல்விமையம் நடத்தி வருகிறார். இவரிடம் தொடர்பு கொண்டு
  ஹிப்னோ தெரபி சிகிச்சை பற்றி மேலும் அதிக விரிவான விவரங்களை தெரிந்துகொள்ளலாம்.
தொடர்புக்கு.
 டாக்டர். ராஜராஜன். D.ACU,MD(ACU)
                 பாடிகேர் க்ளினிக், அக்குபஞ்சர் க்ளினிக்,
                 ஆராய்ச்சி மற்றும் கல்விமையம்
                  41ஏ,காந்திரோடு,
                 அனுப்பர்பாளையம் பஸ்நிலையம்,
                 திருப்பூர். செல்:- 93442 07624 ,97502 66655
                             

PDF கோப்பாக Download செய்ய இங்கு க்ளிக் செய்யவும்

0 comments:

தொடர்பு கொள்ள

Name

Email *

Message *

என்னைப்பற்றி

My Photo
Arul
திருப்பூர், தமிழ்நாடு, India
இணையதளம் மற்றும் புத்தகத்தில் படித்த தொழில்நுட்ப செய்திகளின் முக்கிய தொகுப்புகள்
View my complete profile

About This Blog

Lorem Ipsum

  © Blogger templates Newspaper by Ourblogtemplates.com 2008

Back to TOP