பார்த்த,படித்த செய்திகள்

மொபைல் போன் எப்படி செயல்படுகிறது?.#8

Friday, July 27, 2012


ஓரே நிறுவன செல்போன் சேவை வழ்ங்கும் இணைப்பினை பார்த்த நாம்
 வேறு இரண்டு நபர்கள் செல்போனில் பேசுகின்றனர். இருவரது செல்போன் சேவை வழ்ங்கும் நிறுவனங்களும் வெவ்வேறானவை.இவர்களுக்கான இணைப்பு பின்வருமாறு நடைபெறுகிறது.
உதாரணம்.AIRTEL TO VODAFONE
இந்த தொடர்பில் இருவருக்கும் இடையே ஐந்து படிகள் நடைபெறுகிறது.
.அழைப்பவரது தொடர்பு நேரடியாக அழைக்கப்படுபவருக்குச் சென்றுவிடுவதில்லை. காரணம்  இருவரது செல்போன் நிறுவனங்களும் வெவ்வேறானவையாக இருப்பதால் இருவர் பற்றிய தகவல்களும் இரண்டு இடத்திலும் பதிவு செய்யப்படலாம் அல்லது பதிவு செய்யப்படாமலேயும் போகலாம்.எனவே இது போன்ற நிலைகளில்,இருவருக்கும் இடையே மத்திய அரசின் தொலை தொடர்பு பிரிவின் பதிவகம் இணைக்கப்ப்டுகிறது. அழைப்பவரது தொடர்பு செல்போன் டவர் வழியாக அவரது செல்போன் சேவை நிறுவனத்தின் தலைமையக உயர் நிலை செல்போன் டவர் வழியாக அந்த நிறுவனத்தின் நுண்ணலை கோபுரத்தை அடைந்து அங்கிருந்து அழைக்கப்பட்டவரின் செல்போனுக்கு தொடர்புதரப்படுகிறது.இவையெல்லாம் சில நொடிகளுக்குள் நடைபெற்று முடிகின்றன.
செல்போன் நிறுவனங்களின் தலைமை நிலையத்தை  மொபைல் டெலிகம்யூனிகேஷன் சுவிட்சிங் ஆஃபீஸ் என்றும் இதனை சுருக்கமாக எம்டீஎஸ்ஓ என்றும் குறிப்பிடுகின்றனர்.
PDF கோப்பாக Download செய்ய இங்கு க்ளிக் செய்யவும்

0 comments:

தொடர்பு கொள்ள

Name

Email *

Message *

என்னைப்பற்றி

My Photo
Arul
திருப்பூர், தமிழ்நாடு, India
இணையதளம் மற்றும் புத்தகத்தில் படித்த தொழில்நுட்ப செய்திகளின் முக்கிய தொகுப்புகள்
View my complete profile

About This Blog

Lorem Ipsum

  © Blogger templates Newspaper by Ourblogtemplates.com 2008

Back to TOP