பார்த்த,படித்த செய்திகள்

பக்தி தரும் சக்தி

Saturday, March 22, 2014

* உலக வாழ்விலுள்ள பிரச்னைகளில் இருந்து தப்பி ஓட நினைப்பவனே கோழை.
* வெற்றி தோல்வி பற்றிய சிந்தனை தேவையில்லை. தியாக உள்ளத்துடன் பணியில் ஈடுபடுங்கள்.
* உலகம் ஒரு உடற்பயிற்சிக்கூடம். அதில் நம்மை வலிமை உடையவர்களாக ஆக்கிக் கொள்ளவே நாம் வந்திருக்கிறோம்.
* உண்மையான சமத்துவம் என்பது எப்போதும் இருந்ததில்லை. இனி இருக்கப் போவதுமில்லை.
* பணத்தால் மட்டும் சக்தி கிடைப்பதில்லை. நன்மையும், தெய்வபக்தியுமே சக்திக்கான கருவூலங்கள்.
 விவேகானந்தர்
PDF கோப்பாக Download செய்ய இங்கு க்ளிக் செய்யவும்

0 comments:

தொடர்பு கொள்ள

Name

Email *

Message *

என்னைப்பற்றி

My Photo
Arul
திருப்பூர், தமிழ்நாடு, India
இணையதளம் மற்றும் புத்தகத்தில் படித்த தொழில்நுட்ப செய்திகளின் முக்கிய தொகுப்புகள்
View my complete profile

About This Blog

Lorem Ipsum

  © Blogger templates Newspaper by Ourblogtemplates.com 2008

Back to TOP