பார்த்த,படித்த செய்திகள்

மொபைல் நிறுவனங்கள் தவறாக எடுத்த பணத்தை திரும்ப பெற..

Sunday, April 21, 2013

மொபைல் நிறுவனங்கள் தவறாக எடுத்த பணத்தை திரும்ப பெறலாம்.
தேவை இல்லாத செல்போன் சேவையை நிறுத்தலாம்
மொபைல் போன் நிறுவனங்கள் தேவை இல்லாத  சேவையை தானாக activate செய்து பணம் பறிக்கிறது.இப்பிரச்சனையில் இருந்து activate செய்த சேவையை எளிதாக deactivate செய்யலாம்.ஆக்டிவேட் செய்யப்படும் சேவைகளுக்கு VAS என்று பெயர்
(Value added service) இந்த பிரச்சனை எந்த நெட்வொர்க்கில் வந்தாலும் 155223 என்ற செல்போன் எண்ணை அழைத்து   deactivate செய்யலாம்.பணம்
தவறுதலாக எடுக்கப்பட்டு 24 மணி நேரத்திற்குள் தொடர்பு கொண்டால் பணம் திரும்ப கொடுக்கப்படும் .
24 மணி நேரத்திற்கு பின் CALL செய்து பேசினால் service மட்டும் cancel செய்யப்படும்.
PDF கோப்பாக Download செய்ய இங்கு க்ளிக் செய்யவும்

0 comments:

தொடர்பு கொள்ள

Name

Email *

Message *

என்னைப்பற்றி

My Photo
Arul
திருப்பூர், தமிழ்நாடு, India
இணையதளம் மற்றும் புத்தகத்தில் படித்த தொழில்நுட்ப செய்திகளின் முக்கிய தொகுப்புகள்
View my complete profile

About This Blog

Lorem Ipsum

  © Blogger templates Newspaper by Ourblogtemplates.com 2008

Back to TOP