WI-FI அடாப்டர் மூலம் மொபைல்போன், கம்ப்யூட்டருக்கு இடையே டேட்டாக்களை Transfer செய்வது எப்படி?.
Thursday, February 20, 2014
WI-FI அடாப்டர் மூலம் மொபைல்போன், கம்ப்யூட்டருக்கு இடையே டேட்டாக்களை Transfer செய்ய.
முதலில் WI-FI USB ADAPTER-ஐ கம்ப்யூட்டர் USB port-ல் Connect செய்யவேண்டும்
முதலில் WI-FI USB ADAPTER-ஐ கம்ப்யூட்டர் USB port-ல் Connect செய்யவேண்டும்
தேவையான Software-கள்
கம்ப்யூட்டரில் WI-FI அடாப்டருடன் வரும் Software மற்றும்
Step-1.பின்பு
மொபைலில் Software
Data Cable apps
இன்ஸ்டால் செய்யப்பட்ட விண்டோ Open செய்து
அதில் Sync
Pc-ஐ தேர்வு செய்யவும்.அடுத்து Start service-க்கு வலதுபுறம் settings icon
க்ளிக் செய்து வரும் setup
wifi hotspot தேர்வு செய்து வரும் NetworkSSID-ல் மொபைல் மாடல் பெயரும்,password -ல் ஏதேனும்
கொடுத்து Save செய்யவேண்டும்
Start service-ஐ press
செய்தால் WiFi not connected சிறிய விண்டோ வரும் அதில்
Create
network
தேர்வு செய்து பின்பு “Dismiss” option-ஐ கொடுத்தால் கீழ் படத்தில் ftp://192.168.43.1:8888/
என்றவாறு Connect செய்யப்பட்டு இருக்கும்.
Step-2.உதாரணமாக- நான் கம்ப்யூட்டரில் DIGISOL WI-FI
அடாப்டர் உபயோகிப்பதால்
கம்ப்யூட்டரில் DIGISOL WI-FI அடாப்டருடன் வரும் Software இன்ஸ்டால் செய்யப்பட்ட DIGISOL விண்டோவை Open செய்து பின்வரும் படத்தில்
உள்ளவாறு மொபலையும், கம்ப்யூட்டரையும் Wi-Fi-ல் Connect செய்யப்படவேண்டும்
Step-3
கம்ப்யூட்டரில் Filezilla இன்ஸ்டால் செய்யப்பட்ட விண்டோவை Open செய்தால் கீழ்
வரும் படத்தில் உள்ளவாறு இருக்கும்.
Host-ftp://192.168.43.1:8888/ என்றும்
Username-ல் நாம் மொபைல் போனில் நாம் கொடுத்த மொபைல் மாடல் பெயரையும் Username–ஆக கொடுத்து,
Password-ல் நாம் மொபைல் போனில் wifi hotspot setup Password கொடுத்த பாஸ்வேடும் கொடுக்கவேண்டும்.
Port -8888 என கொடுத்து Quick Connect க்ளிக் செய்தால்
நமது ஆண்ட்ராய்டு மொபைலும் ,கம்ப்யூட்டரும் Connected செய்யப்பட்டு இருக்கும். இப்போது நாம் எளிமையாக mobile to pc ,Laptop
Pc to mobile ,laptop இடையே Datas,மற்றும்
Files Transfer செய்யலாம்.
Datas Transfer செய்ய Filezilla விண்டோவில் Local site ,Remote site என இரண்டு பகுதிகள் இருக்கும்.
Remote site-ல் நமது மொபைல் Storage-ல் உள்ள நமக்கு Transfer செய்ய வேண்டிய Datas,மற்றும்
Files உள்ள Folder-ஐ Right click செய்து Download click செய்தால் கம்ப்யூட்டரில் Local site-ல் குறிப்பிட்ட Drive-ல் Save செய்யப்படும்.
Remote site-க்கு கீழேயுள்ள File name பகுதியில் ஒவ்வொறு file ஆகவும் Right click செய்து மொபைல் போனிலிருந்து கம்ப்யூட்டருக்கு Download செய்யலாம்.
இதே முறையில் Local site-ல் உள்ள Datas,மற்றும் Files-களை
Right click செய்து Upload click செய்தால் கம்ப்யூட்டரிலிருந்து மொபைல் போனுக்கு Transfer செய்யலாம்.
இம்முறையில் WI-FI அடாப்டர் மூலம் மொபைல்போன்,
கம்ப்யூட்டருக்கு இடையே டேட்டாக்களை mbps வேகத்தில் பரிமாரிக்கொள்ளலாம்.
0 comments:
Post a Comment