மொபைல் போனிலிருந்து இன்னொரு மொபைலுக்கு அல்லது டேப்ளட் பிசிக்கு WIFI வழியே, இண்டெர்நெட் கனெக்ட் செய்வது எப்படி?.
Monday, February 17, 2014
மொபைல் போனிலிருந்து இன்னொரு மொபைலுக்கு அல்லது
டேப்ளட் பிசிக்கு WIFI வழியே, இண்டெர்நெட் கனெக்ட் செய்ய
முதலில் மொபைல் to மொபைல் (OR) மொபைல் to டேப்ளட்
PDF கோப்பாக Download செய்ய இங்கு க்ளிக் செய்யவும்
முதலில் மொபைல் to மொபைல் (OR) மொபைல் to டேப்ளட்
இரண்டிலும் WIFI, WIFI HOTSPOT இருக்கவேண்டும்
1.இண்டெர்நெட் share செய்யவேண்டிய மொபைல் or டேப்ளட்-ல்
settings சென்று wireless & networks
- Tethering & portable hotspot WI-FI hotspot- ஐ ON செய்யவேண்டும்
பின்பு WI-FI hotspot ன் மேல் வைத்து press செய்து Basic settings -ல் Setup WI-FI hotspot
தேர்வு
செய்யவேண்டும்
அதில் Network SSID , security ,password
என்றவாறு
options இருக்கும்
Network SSID-ல் மொபைல் மாடலை டைப் செய்யவேண்டும்
அடுத்து “Security ”options ல் None ,WPA PSK, WPA2 PSK என்று இருக்கும்.
None தேர்வு
செய்தால்இண்டெர்நெட் connect செய்யவேண்டிய மொபைல் or டேப்ளட்-ல் password கொடுக்கவேண்டியது இல்லை.
WPA PSK, WPA2 PSK தேர்வு செய்தால் ஏதெனும் password கொடுத்து.பின்பு Save செய்யவேண்டும்.
நாம் இண்டெர்நெட் connect செய்யவேண்டிய மொபைல் or டேப்ளட்-ல் password கேட்கும் போது இப் பாஸ்வேடு மிகச்சரியாக கொடுக்கவேண்டும் அப்போதுதான் WI-FI-connect செய்யப்படும்.
பின்பு
மறக்காமல் Data connection -ஐ
ON செய்யவேண்டும்.
2.அடுத்து இண்டெர்நெட் கனெக்ட்
செய்யவேண்டிய mobile OR tablet-ல் WI-FI- ON செய்யவேண்டும்.
பின்பு scan செய்யப்பட்டு இண்டெர்நெட் share செய்யவேண்டிய மொபைல் or டேப்ளட்-ன் மாடல் பெயர் அதாவது நாம் ஏற்கனவே Network SSID-ல் கொடுத்த மாடல் பெயர் காட்டப்பட்டு wifi-hotspot கொடுத்த மொபைலில் security-ல் -none கொடுத்து இருந்தால் Automatic-ஆகWI-FI connectஆகும்.
wifi-hotspot கொடுத்த மொபைலில் security -ல் WPA PSK ,WPA2PSK கொடுத்து இருந்தால் password கேட்கும். பாஸ்வேடு மிகச்சரியாக கொடுத்தால் மட்டுமே WI-FI connectஆகும்.
Connected ஆன பின்பு
இனி மொபைல் பிரவுசர் open செய்து
இண்டெர்நெட் Browse
செய்யலாம் .
0 comments:
Post a Comment