ஜோதிடம் பார்ப்பது எப்படி?.
Tuesday, May 05, 2015
ஜோதிடம் பார்ப்பது
எப்படி?.
1.ஜனன கால சந்திரன் இருக்கும் ராசிக்கு கோட்சார குரு
2,5,7,9,11 ஆகிய
இடங்களுக்கு வரும் காலம் சுப விசயங்கள்
நடைபெறும்.
1,3,4,6,8,10,12
ஆகிய இடங்களுக்கு கோட்சார குரு வரும் காலம்
பலன்கள் நடைபெறும்.
2.ஜனன கால சந்திரன் இருக்கும் ராசிக்கு கோட்சார சனி பகவான்
3,6,11ஆகிய இடங்களுக்கு வரும் காலம் ராஜயோகத்தையும் அல்லது சுப பலன்களையும் மீதி இடங்களுக்கு
1,2,4,5,7,8,9,10,12 வரும் காலம் அசுப பலனையும் தருவார்.
3. ஜனன கால சந்திரன் இருக்கும் ராசிக்கு கோட்சார இராகு,கேது
3,6,11 ல் வரும் காலம் சுபத்தையும் மீதி1,2,4,5,7,8,9,10,12 ல் வரும் காலம் அசுபத்தையும்
தரும்.
4.உங்கள் நட்சத்திரத்திற்கு தாரா பலன் உள்ள நட்சத்திரம்
உள்ள திசை நடந்தால் நன்மை தரும்.
நடப்பு திசை தாரா பலன்களின்
நட்சத்திர திசை 2,4,6,8,9 நடந்தால் நன்மை.
0 comments:
Post a Comment