ஆண்ட்ராய்டு மொபைல் Notification Bar-ல் apps-ஐ(அப்பிளிகேசன்களை) shortcut-ஆக இணைப்பது எப்படி?.
Friday, May 09, 2014
ஆண்ட்ராய்டு மொபைல் Notification Bar-ல் apps-ஐ(அப்பிளிகேசன்களை) shortcut-ஆக இணைக்க

PDF கோப்பாக Download செய்ய இங்கு க்ளிக் செய்யவும்
ஆண்ட்ராய்டு மொபைலில் Notification Bar-மிகவும் உபயோகமாக இருக்கிறது
இதில் நமக்கு பிடித்த, முக்கிய applications-ஐ shortcut-ஆக இணைக்கலாம்

Bar
launcher apps இன்ஸ்டால் செய்த பிறகு மேலே படத்தில் உள்ளவாறு . “+”சிம்பலை
க்ளிக் செய்தால் நாம் மொபைலில் இன்ஸ்டால் செய்யப்பட்ட எல்லா
applications-ம் காட்டப்படும். இதில் நமக்கு Notification Bar -ல் இணைக்க
வேண்டிய apps ஒவ்வொன்றாக தேர்ந்தெடுக்கலாம்.ஒரு ROW-க்கு ஆறு apps
இணைக்கலாம். ROW-க்கு பெயரும் வைத்துக்கொள்ளலாம்.இனி புதிய ROW
தேவை
எனில் மேலே வலது புற சிம்பலில் க்ளிக் செய்து தேவையான applications -ஐ
ADD செய்து Notification Bar -ல் Shortcut ஆக இணைத்து கொள்ளலாம்

Bar
launcher-ல் இணைத்த apps-களை Rearrange -ம் செய்து கொள்ளலாம்.அதற்கு
குறிப்பிட்ட apps-ன் மீது Hold செய்து up/down ,Move செய்து கொள்ளலாம்.
0 comments:
Post a Comment