ஆன்மீகம்
Saturday, August 20, 2016
Aug18-1"ஆன்மீகம் -கேள்விக்கு பதில் "
கேள்வி :
கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களும் கடவுளை வணங்காதவர்களும் நலமாக இல்லையா? கடவுளை நம்பி, ஏன் வணங்க வேண்டும்?
பதில் :
கடவுளை அறிவாக (அருளாக) அறிந்து நம்பி வணங்கும் மனித மனதில் அன்பு மலரும்.. அறநெறிவாழ்வும் தொண்டுவாழ்வும் இயல்பாகிவிடும்.துன்பங்களைப்போக்கி இன்பத்தில் நிலைத்து அமைதியாக வாழலாம்.
வாழ்க வளமுடன்
0 comments:
Post a Comment