பஞ்சு இட்லி
Wednesday, April 02, 2014
இட்லி அரிசி - 2 கப்,
முழு உளுத்தம் பருப்பு - 1 கப்,
சாதம் - கால் கப்,
அவல் - கால் கப்,
தயிர் - 1 கப்,
உப்பு, எண்ணெய் - தேவைக்கேற்ப.
அரிசி, உளுந்தை தனித்தனியே சுமார் 3 மணி நேரம் வெதுவெதுப்பான தண்ணீரில் ஊற வைக்கவும். அவலை 10 நிமிடங்கள் ஊற வைக்கவும். பருப்பை முதலில் நன்கு மையாக அரைத்து எடுக்கவும். அரிசியை நன்றாக அரைத்து, அதில் ஊற வைத்த அவல், சாதம், தயிர் கலந்து அரைக்கவும். அதில் அரைத்த பருப்பு, தேவையான உப்பு சேர்த்து, ஒரு சுற்று சுற்றியெடுக்கவும். 10 முதல் 12 மணி நேரம் கழித்து, மாவு நன்கு பொங்கியதும், இட்லியாக வார்க்கவும்
PDF கோப்பாக Download செய்ய இங்கு க்ளிக் செய்யவும்

0 comments:
Post a Comment