பார்த்த,படித்த செய்திகள்

இயற்கையை வெல்லுங்கள்

Wednesday, April 02, 2014

இயற்கையை வெல்வதற்கே மனிதன் பிறந்திருக்கிறான். அதற்கு பணிந்து போவதற்கு அல்ல.
* கோயிலில் இருக்கும் விக்ரகத்தை கடவுள் என்று சொல்லலாம். விக்ரகம் மட்டுமே கடவுள் என்று நினைப்பது கூடாது.
* உயர்ஞானம் பெற வேண்டுமானால் மனிதன் அறிவு, அறியாமை இரண்டையும் கடந்து செல்ல வேண்டும்.
* பாராட்டிற்கும், பழிக்கும் செவி சாய்த்தால் மகத்தான செயல் எதையும் சாதிக்க முடியாது.
* மனிதனுக்கு போராட்டம் மனதில் எப்போதும் நடக்கிறது. அதை அடக்கும் அளவிற்கு வாழ்வு உயரும்.
விவேகானந்தர்
PDF கோப்பாக Download செய்ய இங்கு க்ளிக் செய்யவும்

0 comments:

தொடர்பு கொள்ள

Name

Email *

Message *

என்னைப்பற்றி

My Photo
Arul
திருப்பூர், தமிழ்நாடு, India
இணையதளம் மற்றும் புத்தகத்தில் படித்த தொழில்நுட்ப செய்திகளின் முக்கிய தொகுப்புகள்
View my complete profile

About This Blog

Lorem Ipsum

  © Blogger templates Newspaper by Ourblogtemplates.com 2008

Back to TOP