மாம்பழ கூழ் ஐஸ்கிரீம்
Wednesday, April 02, 2014
என்னென்ன தேவை?
மாம்பழ கூழ் 2 கப்
ப்ரெஷ் கிரீம் 1/2கப்
கன்டென்ஸ்ட் மில்க் 1/2கப்
மாங்காய் துண்டுகள்
எப்படி செய்வது?
மாங்காய் துண்டுகள் தவிர எல்ல பொருட்களையும் சேர்த்து நன்றாக அடித்து கொள்ளவும். மாங்காய் கலவையை ஒரு ட்ரேவில் ஊற்றி பிரிட்ஜில் 1மணி நேரம் வைக்கவும். பிறகு அதை வெளியே எடுத்து மிக்ஸ்யில் அடித்து கொள்ளவும். திரும்பவும் மாங்காய் கலவையை பாத்திரத்தில் ஊற்றி அதனுடன் மாங்காய் துண்டுகளை சேர்த்து கலந்து பிரிட்ஜில் 56 மணி நேரம் வைத்து எடுத்து பரிமாறவும்
PDF கோப்பாக Download செய்ய இங்கு க்ளிக் செய்யவும்
மாம்பழ கூழ் 2 கப்
ப்ரெஷ் கிரீம் 1/2கப்
கன்டென்ஸ்ட் மில்க் 1/2கப்
மாங்காய் துண்டுகள்
எப்படி செய்வது?
மாங்காய் துண்டுகள் தவிர எல்ல பொருட்களையும் சேர்த்து நன்றாக அடித்து கொள்ளவும். மாங்காய் கலவையை ஒரு ட்ரேவில் ஊற்றி பிரிட்ஜில் 1மணி நேரம் வைக்கவும். பிறகு அதை வெளியே எடுத்து மிக்ஸ்யில் அடித்து கொள்ளவும். திரும்பவும் மாங்காய் கலவையை பாத்திரத்தில் ஊற்றி அதனுடன் மாங்காய் துண்டுகளை சேர்த்து கலந்து பிரிட்ஜில் 56 மணி நேரம் வைத்து எடுத்து பரிமாறவும்
0 comments:
Post a Comment