ஸீ கேட் நிறுவனத்தின் புதிய 5 டெரா பெட் ட்ரைவ்
Thursday, March 20, 2014
எந்தவித முன்னறிவிப்பும் இன்றி, ட்ரைவ் -Hard disk தயாரிப்பில் முன்னணியில் இயங்கும் ஸீ கேட் நிறுவனம், தன்னுடைய புதிய 5 டெரா பைட் கொள்ளளவு கொண்ட ட்ரைவினை விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. இது 5 பிளாட்டர் கொண்டு, 7.200 ஆர்.பி.எம். வேகம் கொண்டதாக உள்ளது
0 comments:
Post a Comment