பார்த்த,படித்த செய்திகள்

உலகமே வசப்படும்

Thursday, March 20, 2014

அறிவுநிலையில் உயர்ந்தவர்கள், எல்லா உயிர்களிலும் இறைவனைக் காண்பார்கள்.
* எந்த நிலையிலும் ஒருவனுக்கு கோபம் எழவிட்டால், அவன் ஞானநிலையை பெற்று விட்டான் என பொருள்.
* மனதை அடக்க நினைத்தால் அலையும். அறிய நினைத்தால் அடங்கி விடும்.
* தவறான எண்ணங்களை தவிர்க்க விரும்பினால், நல்ல எண்ணங்களை மட்டும் மனதில் அனுமதியுங்கள். மனதை உயர்த்திக் கொண்டு விட்டால், எல்லையில்லா இன்பம் உண்டாகும்.
* உண்மையில் எதிரி ஒருவன் இருக்கிறான் என்றால், அது மனதில் எழும் ஒழுங்கற்ற எண்ணம் தான்.
* வாங்கும் கடனும், தேங்கும் பணமும் வளர வளர வாழ்வைக் கெடுத்து விடும்.
* இன்மொழி பேசுபவனுக்கு இந்த உலகமே வசப்படும். வாழ்வு வெற்றிகரமானதாகி விடும்.
வேதாத்ரி மகரிஷி
PDF கோப்பாக Download செய்ய இங்கு க்ளிக் செய்யவும்

0 comments:

தொடர்பு கொள்ள

Name

Email *

Message *

என்னைப்பற்றி

My Photo
Arul
திருப்பூர், தமிழ்நாடு, India
இணையதளம் மற்றும் புத்தகத்தில் படித்த தொழில்நுட்ப செய்திகளின் முக்கிய தொகுப்புகள்
View my complete profile

About This Blog

Lorem Ipsum

  © Blogger templates Newspaper by Ourblogtemplates.com 2008

Back to TOP