ஏ.ஐ.ஓ (AIO) சாதனங்கள்
Thursday, March 20, 2014
பல சாதனங்களின் பயன்பாட்டினை உள்ளடக்கி ஒரே சாதனத்தில் தரும் சாதனத்தினை AIO (All in One) சாதனம் என அழைக்கிறோம். இது ஒரு ஹார்ட்வேர் சாதனமாகும். ஏ.ஐ.ஓ. பெர்சனல் கம்ப்யூட்டர்கள் தற்போது பயன்பாட்டில் இருக்கின்றன. இவற்றில் கீ போர்ட் மற்றும் மவுஸ் தவிர, மற்ற அனைத்து சிஸ்டம் பகுதிகளும் மானிட்டரிலேயே இணைக்கப்பட்டிருக்கும். சி.பி.யு. என தனியே கேபினட் இருக்காது. அதில் இருப்பவை அனைத்தும் மானிட்டரில் இருக்கும். ஏ.ஐ.ஓ.பிரிண்டர்கள் இப்போது பரவலாகப் புழக்கத்தில் உள்ளன. இவை பிரிண்டிங், ஸ்கேனிங், நகலெடுத்தல், பேக்ஸ் செய்தல் என அனைத்து சாதனங்களையும் உள்ளடக்கியதாக உள்ளன
0 comments:
Post a Comment