தைரியமாக இரு
Saturday, March 22, 2014
அறியாமையால் அச்சம் உண்டாகிறது. அச்சம் துன்பத்திற்கு வழிவகுக்கிறது.
* நிமிர்ந்த நெஞ்சுடன் தைரியமாகப் போராடுங்கள்.
* பணியின் முழுப் பொறுப்பையும் உங்கள் மீது சுமத்திக் கொள்ளுங்கள்.
* துணிவுடன் செயலாற்றுங்கள். உங்களுக்குரிய விதியை வகுத்துக் கொள்வது நீங்கள் தான் என்பதை உணருங்கள்.
* ஒழுக்கம், அன்பு, அமைதி உள்ளவர்களை@ய இந்த மண்ணுலகம் வேண்டுகிறது.
விவேகானந்தர்
0 comments:
Post a Comment