பார்த்த,படித்த செய்திகள்

அறிவால் வெல்லுங்கள்

Sunday, March 16, 2014

* உணர்ச்சி அறிவை வெல்வது இயல்பு. ஆனால், அறிவால் உணர்ச்சியை வென்றால் வாழ்வு உயரும்.
* திறமையின்மையும், அச்சமும் கவலையை வளர்க்கும் இருபண்புகள்.
* தீர்க்க முடியாத துன்பம் என்று எதுவும் கிடையாது. தீர்க்கும் வழியை                    அறியாதவர்களாகப் பலர் இருக்கிறார்கள்.
* பகைமை உணர்வு உள்ளத்தில் இருக்குமானால், ஒருவரை வாழ்த்த முடியாது.
* கற்பு என்பது ஆண், பெண் இருவரும் உயிரை விட மதிக்க வேண்டிய மேலான ஒழுக்கம்.
- வேதாத்ரி மகரிஷி
PDF கோப்பாக Download செய்ய இங்கு க்ளிக் செய்யவும்

0 comments:

தொடர்பு கொள்ள

Name

Email *

Message *

என்னைப்பற்றி

My Photo
Arul
திருப்பூர், தமிழ்நாடு, India
இணையதளம் மற்றும் புத்தகத்தில் படித்த தொழில்நுட்ப செய்திகளின் முக்கிய தொகுப்புகள்
View my complete profile

About This Blog

Lorem Ipsum

  © Blogger templates Newspaper by Ourblogtemplates.com 2008

Back to TOP