பார்த்த,படித்த செய்திகள்

பிறரை மதிக்கப் பழகுங்கள்

Wednesday, March 26, 2014

உயிர்களிடம் நாம் காட்டும் அன்பும், உணர்ச்சியும் அருள் இரக்கங்களும், இறைவனைப் போல் பயன் கருதாததாய் இருக்க வேண்டும்.
* தயவு அதிகம் இருப்பவரிடம் கடவுள் இருக்கிறார். தயவு இல்லாதவர்களிடம் கடவுள் இருந்தும் இல்லாமையாய்
இருக்கிறார்.
* கருணை உள்ளத்தோடு சன்மார்க்க நெறியில் நடப்பவர்கள் புண்ணியசீலர் ஆவர். அவர்கள் கூறும் திருவார்த்தைகள் வேதாகமங்களுக்கு நிகரானவை.
* தன்னைப் போல பிறரையும் மதிப்பது மனித நேய ஒருமைப்பாடு. தொண்டு மனப்பான்மையுடன் அடுத்தவருக்கு உதவி செய்வதை கடமையாக கொள்ள வேண்டும்.
* எங்கும், எதிலும், எப்போதும் இருப்பவர் கடவுள். அவரை ஜீவகாருண்ய ஒழுக்கத்துடன் வழிபட்டால் அவர் திருவருள் கிடைக்கும்.
* அன்பையும், இரக்கத்தையும் அடிப்படையாகக் கொண்டு வாழ்க்கையை நடத்துபவனுக்கு எல்லாம் வல்ல பரம்பொருள் அருள்ஜோதி ஆண்டவர் தமது இன்னருளை வழங்குவார்
PDF கோப்பாக Download செய்ய இங்கு க்ளிக் செய்யவும்

0 comments:

தொடர்பு கொள்ள

Name

Email *

Message *

என்னைப்பற்றி

My Photo
Arul
திருப்பூர், தமிழ்நாடு, India
இணையதளம் மற்றும் புத்தகத்தில் படித்த தொழில்நுட்ப செய்திகளின் முக்கிய தொகுப்புகள்
View my complete profile

About This Blog

Lorem Ipsum

  © Blogger templates Newspaper by Ourblogtemplates.com 2008

Back to TOP